திருமணத்தில் அழகில் மின்னிய நடிகை சமந்தா.. அவரே வெளியிட்ட புகைப்படங்கள்!!

887

சமந்தா..

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.

சிடெடல் படத்தினை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யுடன் 69வது படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகியது.

நடிகை சமந்தா விவாகரத்துக்கு பின் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தார். தீவிர சிகிச்சைக்காக பல இடங்களுக்கு சென்று வந்த சமந்தா,

மருத்துவ ஆலோசனைப்படி பல சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது குடும்பத்துடன் உறவினர் திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.