கிளாமரில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய நடிகர் அர்ஜுனின் மகள் அஞ்சனா!!

1374

அர்ஜுன் மகள்..

தென்னிந்திய திரையுலகில் ஆக்ஷன் கிங் என அழைக்கப்படுபவர் அர்ஜுன். இவருடைய மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் உமாபதி ராமையாவுடன் திருமணம் நடைபெற்று முடிந்தது.

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஒரு நடிகை என்பதை நாம் அறிவோம். ஆனால், அவருடைய இளைய மகள் குறித்து நம் பலருக்கும் தெரியாது. அர்ஜுனின் இரண்டாவது மகளின் பெயர் அஞ்சனா. இவர் Handbag பிசினஸில் ஈடுபட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பத்தி செய்வார். அந்த வகையில் தற்போது இவர் சிவப்பு நிற மார்டன் உடையில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்க்கும் பலரும், கிளாமரில் முன்னணி நடிகைகளேயே அஞ்சனா மிஞ்சிவிட்டார் என கூறி வருகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் அஞ்சனாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ..