நடிகர் கார்த்தியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா- செம்ம கிளாஸ் புகைப்படங்களுடன் இதோ..!

113

கார்த்தியின் அழகிய வீடு…

அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் எனும் ஒரே படத்தின் மூலம் பெரிதளவில் ரசிகர்கள் மத்தியில் சென்றடைந்தது வெற்றிபெற்றார் முன்னணி நடிகர் கார்த்தி.

இதன்பின் பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை என பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

மேலும் தற்போது தீரன் அதிகாரம் ஒன்று, தம்பி, கைதி என மிக சிறந்த படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படமும் பல சிறந்த பரிமாணங்களில் உள்ளன, அதை நாம் படம் பார்க்கும் பொழுது அறிந்து கொள்வோம்.

இந்நிலையில் நடிகர் கார்த்திக்கின் திரையுலக வாழ்வை பற்றி நமக்கு தெரியும், ஆனால் இவரின் பிரமாண்ட வீட்டை இதுவரை நாம் பார்த்து இருப்போமா,

இதோ கிளாசான புகைப்படங்கள்..