மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ள விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி திரைப்படம்! ஆனால் இந்த முறை..!

93

மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ள அர்ஜுன் ரெட்டி திரைப்படம்…

தெலுங்கில் நடிகர் அர்ஜுன் ரெட்டி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியாகி சென்சேஷன் ஹிட்டான திரைப்படம் அர்ஜுன் ரெட்டி.

இப்படத்தை 2022ஆம் ஆண்டு மீண்டும் வெளியிட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி அப்படத்தில் நீக்கப்பட்ட கட்சிகளை இணைத்து இப்படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை, இந்த செய்தி விஜய் தேவர்கொண்ட ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்படத்தை ரீமேக் செய்து நடிகர் விக்ரமின் மகான் துருவ் விக்ரம் நடிப்பில் ஆதித்ய வர்மா என தமிழில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.