டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் வாளிப்பான தொடையழகை காட்டி மயக்கும் நடிகை சமந்தா!!

445

சமந்தா..

தென்னிந்திய சினிமாவை தாண்டி இன்று இந்தியளவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் வருகிற நவம்பர் 7ஆம் தேதி சிட்டாடல் வெப் சீரிஸ் வெளிவரவுள்ளது.

இந்த வெப் சீரிஸின் ப்ரோமோஷனுக்காக நடிகை சமந்தா லண்டன் சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட சில போட்டோஷூட் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

சமீபத்தில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த பெண்மணிக்கான IIFA விருதினை பெற்றிருந்தார் சமந்தா.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து ரசிகர்களை மயக்கும் படியான போஸ் கொடுத்து வியக்க வைத்திருக்கிறார்.