ட்ரான்ஸ்பெரண்ட் சேலையில் சகலத்தையும் காட்டி இளசுகளை மயக்கிய மகாலட்சுமி!!

489

நடிகை மகாலட்சுமி..

சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த 2022 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் விமர்சித்து பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தநிலையில், அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வண்ணம் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இரண்டாம் ஆண்டு திருமணநாள் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதியோடு தங்களின் இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாட்டியிருக்கிறார்கள். அதற்காக தன் மனைவி மகாலட்சுமியுடன் கோவிலுக்கு சென்று எடுத்த புகைப்படத்தோடு,

இன்னுமாடா நீங்க பிரியலன்னு கேட்கும் உங்களை மறுமடியும் ஏமாற்றிவிட்டோம் என்று ஒரு நீண்ட பதிவினை பகிர்ந்துள்ளார். இதன்மூலம் நாங்கள் பிரியமாட்டோம் என்று கூறி பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் ட்ரான்ஸ்பெரண்ட் சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.