4வது திருமண அறிவிப்பை வெளியிட்ட வனிதா விஜயகுமார்.. ஷாக்கில் நெட்டிசன்கள்!!

150

வனிதா..

தமிழ் சினிமாவில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் போல்டாக பேசக்கூடிய நடிகைகள் சிலரே உள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் விஜயகுமார் மகள் என்ற அடையாளத்துடன் நடிக்க வந்த வனிதா.

இளம் வயதிலேயே நடிக்க வந்தாலும் முதன் இன்னிங்ஸ் அவருக்கு சரியாக கை கொடுக்கவில்லை. நீண்ட வருடங்களுக்கு பிறகு பிக்பாஸில் கலந்துகொண்டவர் அடுத்தடுத்து படங்கள், தொழில்கள் என பிஸியாக இருக்கிறார்.

இந்த நிலையில் வனிதா, நடன அமைப்பாளர் ராபர்ட்டுக்கு காதலை வெளிப்படுத்துவது போல் போஸ் கொடுத்து அக்டோபர் 5 காத்திருங்கள் என பதிவு செய்துள்ளார்.

இது 4வது திருமண அறிவிப்பா அல்லது பட அறிவிப்பா என்பதை பொறுத்திருந்து காண்போம்.