ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக விக்னேஷ் சிவனுடன் செம்ம ரொமாண்டிக் போஸ் கொடுத்த நயன்தாரா, இணையத்தின் சென்சேஷன் புகைப்படம் இதோ…!

728

நயன்தாரா..

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

அதில் மிக முக்கியமாக மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் இவர் கடவுளாக நடித்துள்ளார், அம்மன் நகரத்திற்கு வருவது போல் படம் இருக்குமாம்.

இதோடு அரை டஜன் படங்களில் பிஸியாக இருக்கும் நயன்தாரா, தற்போது விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் வெளியூர் பறந்துள்ளார்.

அந்த புகைப்படம் தான் இணையத்தில் இப்போது அதிர வைத்து வருகிறது, பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர், இதை நாம் பார்த்திருப்போம்.

தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் செம்ம ரொமாண்டிக்காக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர், அந்த புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது, இதோ..