க்ரித்தி ஷெட்டி..

நடிகை க்ரித்தி ஷெட்டி தமிழ் மற்றும் தெலுங்கில் மிக குறுகிய காலத்தில் அதிகம் ரசிகர்களை ஈர்த்தவர்.

அவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK படத்தில் நடித்து வருகிறார்.

க்ரித்தி ஷெட்டி தற்போது சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ.



