தனி விமானத்தில் பறந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா, இணையத்தின் ட்ரெண்டிங் புகைப்படம் இதோ…

66

தனி விமானத்தில் பறந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா…

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

அதில் மிக முக்கியமாக மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் இவர் கடவுளாக நடித்துள்ளார், அம்மன் நகரத்திற்கு வருவது போல் படம் இருக்குமாம்.

இதோடு அரை டஜன் படங்களில் பிஸியாக இருக்கும் நயன்தாரா,

தற்போது விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் வெளியூர் பறந்துள்ளார்.

அந்த புகைப்படம் தான் இணையத்தில் இப்போது அதிர வைத்து வருகிறது, பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர்.