அரைகுறை ஆடையில் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிட்ட எமி ஜாக்சன்!!

676

எமி ஜாக்சன்..

திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் எமி ஜாக்சன். இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளிவந்த மதராசபட்டினம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார். சில வருடங்களுக்கு முன்பு எமி ஜாக்சன் அவரது காதலர் Andreas Panayiotou உடன் குழந்தை பெற்றுக்கொண்டார்.

அவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் மட்டுமே செய்து இருந்தனர். 2019ஆம் ஆண்டு குழந்தை பிறந்த நிலையில், 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை.

ஆனால், தற்போது எமி ஜாக்சன் தனது புது காதலர் Ed Westwick உடன் திருமணம் செய்துகொண்டு இருக்கிறார். இந்நிலையில் கப்பலில் இருந்து கொண்டு அரைகுறை ஆடையில் கணவருக்கு முத்தம் கொடுத்தபடியும் கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.