சேலையில் செம கியூட்டாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த பாக்யஸ்ரீ போர்ஸ்!!

1517

பாக்யஸ்ரீ போர்ஸ்..

தெலுங்கு சினிமாவில், தற்போது வளந்து வரும் நடிகையாக இருப்பவர் பாக்யஸ்ரீ போர்ஸ்.

இவர் ரவி தேஜா நடிக்கும் மிஸ்டர் பச்சன் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.சமீபத்தில் இவர் நடித்த மிஸ்டர் பச்சன் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த பாடல்களில் பாக்யஸ்ரீ போர்ஸ் கவர்ச்சியாக நடனம் ஆடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது சேலையில் செம கியூட்டாக இருக்கும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.