ட்ரான்ஸ்பெரண்ட் உடையில் ரசிகர்களை மயக்கிய நடிகை சமந்தா!!

1420

சமந்தா..

நடிகை சமந்தா கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன்பின் படங்களில் நடித்து வந்த சமந்தாவின் விவாகரத்து பற்றி அமைச்சர் ஒருவர் பேசியது தற்போது தென்னிந்திய சினிமாவையே அதிரவைத்து வருகிறது. இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் நடிகை சமந்தா தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் நடிகை ஆலியா பட் நடித்த ஜிக்ரா படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகை சமந்தா. தற்போது அவர் நடித்த Citadel படத்தின் பிரமோஷனுக்காக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

கதாநாயகன் வருண் தவானுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ட்ரான்ஸ்பெரண்ட் ஆடையில் ரசிகர்களை மயக்கும் வண்ணம் வந்துள்ளார் நடிகை சமந்தா.