ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் அங்க அழகுளை காட்டி சூடேற்றிய பிரியங்கா மோகன்!!

389

பிரியங்கா மோகன்..

கன்னட சினிமாவில் அறிமுகமாகி வாய்ப்பு பெற்று பிரபலமான நடிகை பிரியங்கா மோகன் நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து டாப் நடிகையாக மாறினார்.

அதன்பின் எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ள பிரதர் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.

இப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன் தற்போது அமெரிக்காவில் எடுத்த சேலை புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை மயக்கியுள்ளார்.