நடிகை அஞ்சு குரியனுக்கு கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்!!

526

அஞ்சு குரியன்…

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் அஞ்சு குரியன். nதமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜுலை காற்றில், இஃக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் வுல்ஃப் படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் அஞ்சு குரியன் தனது இன்ஸ்டாவில் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தனது இன்ஸ்டாவில் வருங்கால கணவருடன் நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.