கோலாகலமாக ஓணம் கொண்டாடிய பிரபல நடிகைகள்- செம ட்ரெண்டிங் புகைப்படங்களின் தொகுப்பு…!

797

ஓணம் கொண்டாடிய பிரபல நடிகைகள்…

கேரள மக்கள் மிக பெரிய அளவில் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை.

மேலும் இந்த ஓணம் பண்டிகை தமிழ்நாட்டிலும் கொஞ்சம் பிரபலமான பண்டிகை தான்.

அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகைகள் பலரும் கேரளாவை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

அந்த வகையில் பிரபல நடிகைகள் ஓணம் பண்டிகை கொண்டாடியது மட்டுமின்றி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.