முன்னழகை இறக்கி காட்டும் ஹாட் உடையில் செம சூடான போஸ் கொடுத்த நயன்தாரா!!

426

நயன்தாரா..

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்தியளவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளவர் நடிகை நயன்தாரா.

இவர் நடிப்பில் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, Hi, டியர் ஸ்டுடென்ட்ஸ், டாக்சிக் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் பாலிவுட் சினிமாவிலும் பட வாய்ப்புகள் வருவதாக தகவல் கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் நயன்தாரா. இந்த நிலையில், தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.