இளசுகளை கவர்ந்த நடிகை க்ரித்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

1422

க்ரித்தி ஷெட்டி..

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை க்ரித்தி ஷெட்டி.

தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தற்போது தமிழில் பல முன்னணி நடிகர்கள் உடன் நடித்து வருகிறார்.

20 வயதிலேயே தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வளர்ந்து வரும் இவருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது.

தற்போது அழகிய உடையில் க்ரித்தி கொடுத்த போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ..