வாளிப்பான தொடையழகை காட்டி நச்சுனு போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!!

489

ஆண்ட்ரியா..

தமிழ் சினிமாவில் நாயகியாக மட்டுமில்லாமல் பாடகியாக, சிறந்த டப்பிங் கலைஞராக தன்னை அடையாளப்படுத்தி வருபவர் நடிகை ஆண்ட்ரியா.

இவர் இப்போது படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய இசைக் கச்சேரிகள் தான் அதிகம் பாடி வருகிறார்.

இசைக் கச்சேரிகளில் ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும் போட்டோ ஷுட்கள் நடத்தி ரசிகர்களை மயக்குவதை மட்டும் தவறாமல் செய்கிறார்.

அண்மையில் ஜாக்கெட் இல்லா புடவை அணிந்து கிளாமராக போட்டோக்கள் வெளியிட்டு வந்த ஆண்ட்ரியா, பிளாக் அண்ட் வெயிட் ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.