மார்க்கமான கிளாமரில் நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் லுக்.. வாய்ப்பிளந்த ரசிகர்கள்!!

169

தமன்னா..

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார்.

படங்களில் பிஸியாக நடித்து வரும் தமன்னா, காதலருடன் கிடைக்கும் நேரத்தில் செலவிட்டு வருகிறார்.

பிஸியாக பாலிவுட் சினிமாவில் நடித்தும் விளம்பரங்களில் நடித்தும் வரும் தமன்னா, Sikandar ka Muqaddar என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி, டிரைலர் லான்ச் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வித்தியாசமான ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார் நடிகை தமன்னா.