நீச்சல் உடையில் வேற லெவல் கவர்ச்சி போஸ் கொடுத்த அமைரா தஸ்தூர்!!

567

அமைரா தஸ்தூர்..

அனேகன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அமைரா தஸ்தூர்.

அதற்கு பிறகு பகீரா என்ற தமிழ் படத்தில் மட்டுமே நடித்து இருக்கிறார்.

மற்றபடி தெலுங்கு, ஹிந்தியில் அதிகம் நடித்து இருக்கிறார் அவர்.

தற்போது நீச்சல் உடையில் அவர் இருக்கும் லேட்டஸ்ட் ஹாட் ஸ்டில்கள் இதோ.