கவர்ச்சி உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்ட அனன்யா பாண்டே!!

466

அனன்யா பாண்டே..

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையின் தந்தையும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் தான் அந்த சங்கி பாண்டே.

அவரின் மகள் தான் நடிகை அனன்யா பாண்டே. சங்கி பாண்டே மகள் என்று கூறுவது மாறி அனன்யா பாண்டேவின் தந்தை என்று கூறும் அளவிற்கு அனன்யா பிரபலமாகிவிட்டார்.

அம்பானி குடும்பத்தின் கல்யாணத்தில் மிகப்பெரியளவில் பேசப்பட்ட நடிகையும் அனன்யா ஒருவர். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனன்யா பாண்டே,

துபாயில் அட்லாண்டிஸ் தி ராயல் என்ற கடற்கரை பகுதியில் டூபீஸ் ஆடையணிந்தும் நீச்சல் குளத்தில் குளித்தும் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.