கண்டிப்பாக பிரச்சனை வரும்!! படம் துவங்குவதற்கு முன்பே முருகதாஸை எச்சரித்த தளபதி விஜய்..!

92

முருகதாஸை எச்சரித்த தளபதி விஜய்…

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது படத்தை நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை குறித்த இதுவரை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் 99% சதவீதம் இது உறுதி செய்யப்பட்டு தகவல் தான்.

சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் லைவ் நேர்காணலில் வந்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பல வித சுவாரஸ்ய தகவல்கள் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

அதில் ஒன்றாக சர்கார் படத்தை துவங்கும் முன்பே இப்படம் முழுமையாக அரசியல் கதைக்களம் கொண்டது என்பதினால் கண்டிப்பாக பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என ஏ.ஆர். முருகதாஸை கூப்பிட்டு எச்சரித்துள்ளார்.

இதனை லைவில் வந்து போது நேர்களுடன் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.