ஆளே மாறிய அம்மு அபிராமியின் லேட்டஸ்ட் லுக் ஸ்டில்கள் இதோ..!!

308

அம்மு அபிராமி..

அசுரன், ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்து பாப்புலர் ஆகி தற்போது கோலிவுட்டில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அம்மு அபிராமி.

படங்கள், வெப் சீரிஸ் என தொடர்ந்து நடித்து வரும் அவரது லேட்டஸ்ட் புது லுக். ரசிகர்களை கவர்ந்து புது புகைப்படங்கள் இதோ.