விதவிதமான போட்டோக்கள் மூலம் ரசிகர்களை மயக்கிய நடிகை ஊர்வசி ராவ்டேலா!!

399

ஊர்வசி ராவ்டேலா..

லெஜண்ட் சரவணன் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான படம் லெஜண்ட். இந்த படத்தில் சில காட்சிகளே நடித்து பல கோடி சம்பளம் பெற்றார்.

தமிழ் சினிமாவிற்கு இவர் புதியது என்றாலும் பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலம். ஏதாவது பட நிகழ்ச்சி, தனியார் நிகழ்ச்சி, விருது விழா என எப்போதும் ஆக்டீவாக கலந்துகொள்வார்.

படங்களை தாண்டி போட்டோ ஷுட்கள் மூலம் அதிகம் மக்களை கவர்ந்த நடிகை ஊர்வசியின் சில அழகிய புகைப்படங்கள்,