ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த நடிகை ஸ்ரீலீலாவின் நச் க்ளிக்ஸ்!!

260

நடிகை ஸ்ரீலீலா…

சில நடிகைகள் படங்கள் நடித்து பிரபலமாவார்கள், ஆனால் இங்கே ஒரு நடிகை பாடலில் நடனம் ஆடியதன் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார்

அவர் வேறுயாரும் இல்லை நடிகை ஸ்ரீலீலா. தற்போது இவர் படு பிரம்மாண்டமாக தயாராகியுள்ள புஷ்பா 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார், அப்பாடலை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.

படங்கள், பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஸ்ரீலீலா இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.