“பிங்க் போய் இப்போ Blue நிற ஆடையா, இப்போ” ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் Click !

107

ஷிவானி…………

Z தமிழில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வருபவர் ஷிவானி. இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

எந்த ஒருதற்போது படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால் வீட்டிலிருக்கும் ஷிவானி.

அவரது அன்றாட வேலைகளில் இருக்கும்போது எடுக்கும் புகைப்படங்களை பதிவிடுகிறார்.

இந்நிலையில் தற்போது Blue நிற உள்ளாடை நன்றாக தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் “இப்போ பிங்க் போய் Blue கலரா?” என்று கேட்டு கிண்டல் செய்கிறார்கள்.

 

View this post on Instagram

 

In every life we have some trouble , but when you worry you make it double …

A post shared by Shivani Narayanen (@shivani_narayanen) on