கவர்ச்சி உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த தமன்னா!!

1509

தமன்னா..

நடிகை தமன்னா ஒரு பாடலுக்கு ஆடினாலே அது இந்திய முழுக்க ஒரே நாளில் ஹிட் என்கிற நிலை இருக்கிறது.

அந்த அளவுக்கு தமன்னா கிளாமராக ஆடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தமன்னா அனிமல் பிரிண்ட் உடையில் கிளாமராக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.