கவர்ச்சி ஆட்டத்தை ஆடிய தர்ஷா குப்தாவின் ஹாட் வீடியோ!!

3845

தர்ஷா குப்தா..

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 6 ஆம்தேதி விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி.

65 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில் பல போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறி வருகிறார்கள்.

சில வாரங்களுக்கு முன் நடிகை தர்ஷா குப்தா யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் எவிக்ட்டாகி விட்டது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.

அதை தொடர்ந்து தர்ஷா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி இணையத்தில் மீண்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார். பிக்பாஸ் எவிக்‌ஷனுக்கு பின் கிளாமர் லுக்கில் எடுத்த க்யூட் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ஆட்டத்தை துவங்கி வருகிறார் தர்ஷா குப்தா.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)