எடுப்பான அழகை தூக்கி காட்டி இளசுகளை இம்சை செய்யும் ரச்சிதா!!

5694

ரச்சிதா..

பிக் பாஸ் புகழ் ரச்சிதா தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அவர் நடித்து உள்ள Xtreme என்ற படம் வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ரச்சிதா அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு சிவப்பு நிற சேலையில் வந்திருக்கும் ஸ்டில்கள்.