9 வயது டிக்டாக் புகழ் சிறுமி பரிதாபமாக மரணம் : சோகத்தில் ரசிகர்கள்!!

742

ஆறுனி

டிக்டாக் ஆப் ரசிகர்களிடம் அதிகம் பிரபலம். மலையாளத்தில் டிக்டாக் செயலியில் தனது நடிப்பு திறமையை காட்டி பிரபலமானவர் ஆறுனி.

ஆறுனி கடந்த சில நாட்களுக்கு முன் பீவர் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவ சிகிச்சை பலன் இன்றி சிறுமி பரிதாபமாக உயி ரிழந்துள்ளார்.

இவரது ரசிகர்களுக்கு இது பெறும் சோகத்தை கொடுத்துள்ளது. இவரது தந்தை சவுதி அரேபியாவில் ஒரு விபத்தில் பரிதாபமாக உயி ரிழந்தது குறிப்பிடத்தக்கது.