பிக்பாஸ் செல்லவிருந்த பிரபல நடிகை எடுத்த முடிவு!!

837

நடிகை எடுத்த முடிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் வெளியுலக தொடர்ப்பு இல்லாமல் 100 நாட்கள் தங்கியிருக்கவேண்டும். பலவிதமான குணம் கொண்ட போட்டியாளர்கள் இருப்பதால் தினமும் சண்டை சச்சரவும் வந்துகொண்டு இருக்கிறது.

இப்போது நடந்துவரும் பிக்பாஸ் 3வது சீசனும் இப்படித்தான் இருக்கிறது. இந்நிலையில் தன்னை கடந்த மூன்றுவருடங்களாக அணுகிவருகிறார்கள் என்றும், அதனால் வீட்டுக்குள் செல்லலாம் என நினைத்ததாக கஸ்தூரி கூறியுள்ளார்.

ஆனால் நேற்றைய எபிசோடை பார்த்த பிறகு “ஐயோ சாமி ஆளை வுடு” என்ற பீலிங் தான் அவருக்கு வருகிறதாம்.