வெட்கத்துடன் என் தலையை தொங்க விடுங்கள்- பிரபல நடிகரின் ஷாக்கிங் டுவிட்..!

85

வெட்கத்துடன் என் தலையை தொங்க விடுங்கள்…

உலகில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு அநியாயம் ஏற்படுகிறது.

இளம் வயது பெண்கள் என்பதை தாண்டி 3,4 வயது பெண் குழந்தைகளும் கொடூரனால் தாக்கப்படுகிறார்கள்.

இப்போது UPல் 3 வயது பெண் குழந்தையை கர்பழித்துள்ளார்கள்.

20 நாட்களில் இது 3வது முறை இதுபோல் சம்பவம் நடக்கிறதாம்.

இந்த தகவலை பார்த்த பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என் தலையை

வெட்கத்துடன் தொங்க விடுங்கள் என வருத்தத்துடன் டுவிட் செய்துள்ளார்.