ரு.120 கோடி மதிப்பில் நடிகர் அமிதாப் பச்சன் பார்த்து பார்த்து கட்டிய பிரமாண்ட வீட்டை பாத்துள்ளீர்களா!! இதோ புகைப்படங்களுடன்..!

85

அமிதாப் பச்சன் ….

இந்திய திரையுலகில் மிகவும் மூத்த முன்னணி நடிகர் திரு. அமிதாப் பச்சன் அவர்கள். ஆம் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் கூட இவருக்கு பல லட்சம் ரசிகர்கள் பட்டாளம் உள்ளன.

இவர் 1969ஆம் ஆண்டு சாத் ஹிந்துஸ்தானி எனும் படத்தின் மூலமாக இந்திய சினிமாவில் அறிமுகமானார்.

இதன்பின் ஆனந்த், ஜபன், சாங்கீர், அபிமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

மேலும் தனது சிறந்த நடிப்பிற்காக 4 தேசிய விருதுகளும், 15 பிலிம் பேர் விருதுகளும் மற்றும் 1 ஏசியன் விருதும் வாங்கியுள்ளார் நடிகர் அமிதாப் பச்சன்.

இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் தனது திரையுலக பயணத்தில் பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

அதே போல் தனது வாழ்வில் அவர் தனது குடும்பத்திற்காக பார்த்து பார்த்து சுமார் ரு.100 கோடி முதல் ரு.120 கோடி வரை செலவு செய்து ஒரு பிரமாண்ட வீட்டை காட்டியுள்ளார்.