48 வயதிலும் இளம் நடிகைகளையே மிஞ்சும் அளவுக்கு புகைப்படங்களை வெளியிட்ட நடிகை மீனா!!

3002

நடிகை மீனா..

நடிகை மீனா தமிழில் முன்னணி ஹீரோயினாக 80கள் மற்றும் 90களில் இருந்தவர். அவர் தற்போது குணச்சித்திர வேடங்கள், டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தான் கலந்துகொண்டு வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனாவிற்கு அடையாளம் கொடுத்த படம் அன்புள்ள ரஜினிகாந்த் தான். அதன் பின் எஜமான், வீரா, முத்து போன்று ரஜினியுடனே 3 ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

அம்மாவை போன்று மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக விஜய் உடன் தெறி படத்தில் நடித்துள்ளார். தற்போது, இவரின் அழகிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதோ,