பிரம்மாண்ட சொகுசு கார்! விலை என்ன தெரியுமா – கலக்கும் அல்லு புகைப்படம்..!

551

நடிகர் அல்லு அர்ஜூன்…

தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரிய மார்க்கெட் கொண்டவர். பெருமளவிலான ரசிகர்கள் கூட்டமும் அவருக்கும் நல்ல வரவேற்பும் இருக்கிறது.

இவ்வருடம் அவரின் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான அல வைகுந்தபுரமுலு படம் உலகளவில் ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூலித்து பெரும் சாதனை செய்தது.

இந்நிலையில் அவர் தற்போது புஷ்பா படத்திறாக 8 கிலோ வரை உடல் எடை குறைத்துள்ளாராம்.

இது ஒரு பக்கம் இருக்க அவரின் சொகுசு காரான Land Rover Range Rover புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

AA என கையெழுத்திடப்பட்டுள்ள இந்த கார் 2.5 கோடி ரூ மேல் விலை பெறுமாம்.