ஆண்ட்ரியாவும் இல்லை, ராஷிகண்ணாவும் இல்லை: ‘அரண்மனை 3’ படத்தில் இந்த பிரபல நடிகர் தான் பேய் !

576

அரண்மனை 3…

தமிழ்நாட்டுல சந்திரமுகி ஆரம்பிச்சு வச்ச இந்தப் பேய் சீசன் நேற்று வரை தொடர்கிறது இன்னமும் தொடரும் போல்தான் தெரிகிறது.

அதன்பிறகு இந்த பேய் யாரையும் பயமுறுத்தாமல் பல தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் காப்பாற்றி கொண்டுதான் வருகிறது. உதாரணத்திற்கு லாரன்ஸ் மற்றும் சுந்தர் சி.

சுந்தர் சி இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் இயக்கி வரும் திரைப்படம் தான் ’அரண்மனை 3’.

இந்த படத்தில் ஆர்யா முக்கிய கேரக்டரிலும் ராஷிகன்னா, ஆண்ட்ரியா மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் ஹீரோயின்களாகவும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஆர்யா தான் பேய் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.