யூடியூப்பில் கூட தளபதி விஜய் தான் மாஸ், அதிகப்படியான பார்வையாளர்களை பெறும் பாடல்கள்…!

76

தளபதி விஜய்…

தற்போது தமிழ் சினிமாவின் மாபெரும் நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் மிக பெரிய வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

மேலும் இப்படத்திற்காக ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் அவளோடு காத்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த லாக்டவுன் முடிந்தவுடன் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது.

இந்நிலையில் தளபதி விஜய்க்கு அதிக அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளதால், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் இவரின் பாடல்கள் தான் அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது.

இவரின் இந்த ஒரு புது திரைப்படத்தின் பாடல்கள் வெளியானாலும் அது உடனடியாக அதிக அளவிலான பார்வையாளர்களை பெற்றுவிடும்.

அந்த வகையில் தற்போது அதிக பார்வையாளர்களை பெற்ற இவரின் பாடல்கள் குறித்த லிஸ்ட் தான் பார்கவுளோம்.

1. ஆளப்போறன் தமிழன் – 129 M+

2. என் ஜீவன் – 104 M+

3. வெறித்தனம் – 99 M+

4. ஈனா மீனா டீக்கா – 79 M+

5. செல்பி புள்ள – 78 M+

6. வாத்தி கமிங் – 72 M+

7. குட்டி ஸ்டோரி – 70 M+

8. மச்சோ – 70 M+

9. சிங்கப்பெண்னே – 67 M+

10. சிம்ட்டாங்காரன் – 58 M+