உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையில் ரசிகர்களை வாய் பிளக்க வைத்த ஐஸ்வர்யா லட்சுமி!!

2312

ஐஸ்வர்யா லட்சுமி..

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து இருந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.

அவர் அதன் பிறகு நடித்த கட்டா குஸ்தி படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. நடித்தது குறைந்த அளவிலான படங்கள் என்றாலும்

அவர் அதிகம் ரசிகர்களை ஈர்த்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் அடுத்து Hello Mummy என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி உச்சக்கட்ட கவர்ச்சியாடையணிந்து ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.