இளசுகளை சூடேற்றிய ஐஸ்வர்யா லக்ஷ்மியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

1202

ஐஸ்வர்யா லக்ஷ்மி..

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

இவர் தமிழில் பொன் ஒன்று கண்டேன், பொன்னியின் செல்வன் 2, கார்கி போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்துள்ளார்.

இவர் நடித்தது குறைந்த அளவிலான படங்கள் என்றாலும் அவர் அதிகம் ரசிகர்களை ஈர்த்த நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

தற்போது, ஐஸ்வர்யா லட்சுமி சேலையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,