ஜீ.வி.பிரகாஷின் தங்கை நடிகை பவானி ஸ்ரீயின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

1583

பவானி ஸ்ரீ..

ஜீ.வி பிரகாஷின் தங்கை நடிகை பவானி ஸ்ரீ விடுதலை படம் மூலமாக பாப்புலர் ஆனவர்.

அவர் தனது அடுத்த பட பூஜையில் அழகிய சேலையில் கலந்துகொண்டு இருக்கிறார். அங்கு எடுத்த அழகிய ஸ்டில்கள் இதோ..