நடிகர் சல்மான் கானின் முழு சொத்து மதிப்பு- மொத்தம் இத்தனை கோடியா?

105

சல்மான் கான்….

இந்திய திரையுலகில் சிறந்த நடிகரும் முன்னணி நடிகர்களில் முக்கியமான ஒருவராக விளங்கி வருபவர் ஹிந்தி நடிகர் சல்மான் கான்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தபாங் 3 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இவர் தற்போது ஹிந்தியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் முன் நின்று தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சல்மான் கானின் முழு சொத்து மதிப்பு பற்றி சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதனை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

  • ஒரு படத்தில் நடிக்க சல்மான் கான் மட்டுமே வாங்கும் சம்பளம் ரு.80 கோடி.
  • இவர் பயன்படுத்தும் விலை உயர்ந்த காரின் விலை சுமார் ரு. 10 கோடிக்கும் மேல் என கூறப்படுகிறது.
  • இவரின் வருட வரவு மட்டுமே சுமார் 200 கோடி.
  • நடிகர் சல்மான் கானின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரு.2000 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன.