ஒரு சைட இறக்கி விட்டு அந்த இடத்தை காட்டி ஹாட் போஸ் கொடுத்த அஞ்சலி!!

3607

அஞ்சலி..

கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி. இவர் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகுந்த பாராட்டை பெற்றுள்ளார்.

கடைசியாக இவர் நடிப்பில் ‘பகிஷ்கரனா’ என்ற வெப் சீரிஸ் வெளியானது. அதை தொடர்ந்து, இவர் நடிப்பில் ‘ஏழு கடல் ஏழு மலை’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்கள் வெளிவர உள்ளது.

தற்போது நியூயார்க்கில் இருக்கும் அஞ்சலி ஷார்ட் உடையில் வலம் வந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சேலையில் ஹாட் போஸ் கொடுத்து இருக்கும் அழகிய ஸ்டில்கள் இதோ,..