யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பிறகு இந்தி திணிப்புக்கு எ திராக Tshirt போட்ட வெற்றிமாறன் !

62

வெற்றிமாறன்….

கடந்த இரண்டு நாட்களாக யுவன் ஷங்கர் ராஜா, Metro சிரிஷ் பற்றியும் தான் மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் ஹிந்தி திணிப்பிற்க்கு எ திராக, ஹிந்தி பேச தெரியாது போடா, நான் ஒரு தமிழ் பேசும் இந்தியன் என்னும் வாசங்கங்கள் பதித்த Tshirt ஒன்றை அணிந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

அந்த புகைப்படம் ஓக்கா மக்கா வைரல். அதை பார்த்த திரையுலகினர் சிலரும், ரசிகர்கள் பலரும் அதே போன்று டி-சர்ட் அணிந்து புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டனர்.

இந்நிலையில் வெற்றிமாறனும், நான் ஒரு தமிழ் பேசும் இந்தியன் வாசகம் அடங்கிய டி-சர்ட் அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைதளத்தில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.