பிரணிதா..
கன்னடம் தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் நடித்து தற்போது தமிழில் சகுனி திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பு பற்றி நடிகை தான் பிரணிதா பிரீத்தா அவர்கள்.
இவர் சூர்யாவுடன் மாஸ் என்ற திரைப்படத்தில் நடித்து இன்னும் மக்கள் இடையே பிரபலம் அடைந்தார் என்று கூட கூறலாம்.
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் திருமணம் செய்து கொண்டு தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மகனை வளர்த்து இரண்டு வயது ஆனா நிலையில்,
தற்போது கவர்ச்சியில் இவர் கலக்கிக் கொண்டிருக்கிறார் அவருடைய புகைப்படம் தான் தற்போது இணையதில் வைரல் ஆகி வருகிறது. குழந்தை பிறந்த பிறகும் இவருடைய கவர்ச்சி இன்னும் குறையவில்லை என்று அவர் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.