டைட்டான பனியனில் கட்டழகை காட்டி போஸ் கொடுத்த அதுல்யா ரவி!!

1398

அதுல்யா ரவி..

நடிகை அதுல்யா ரவி ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கவர்ந்து வருபவர்.

அவர் சமீபத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு முகத்தை மாற்றியதாக விமர்சனம் வந்தது.

அவரது லேட்டஸ்ட் ட்ரெண்டி போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.