கடற்கரையில் செம ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட VJ அஞ்சனா!!

921

VJ அஞ்சனா..

பிரபல தொகுப்பாளார்களில் ஒருவர் VJ அஞ்சனா. பேட்டிகள், விருது விழாக்கள், பட விழாக்கள் போன்றவற்றை அவர் தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது கடற்கரையில் ட்ரெண்டி லுக்கில் அவர் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ.