அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை காயத்ரி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

2494

காயத்ரி சங்கர்..

தமிழ் சினிமாவில் 18 வயசு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை காயத்ரி சங்கர்.

இப்படத்தினை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம், மத்தாப்பு, ரம்மி, புரியாத புதிர், சீதகாதி, சித்திரம் பேசுதடி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் விஜய் சேதுபதியின் சூப்பர் கெமிஸ்ட்ரி நடிகையாகவும் திகழ்ந்து வந்தார். எப்போதும் அடக்கவுடக்கமான கிராமத்து நடிகையை போல் இருந்த காயத்ரி சமீபகாலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறியிருக்கிறார்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் காயத்ரியா இது என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.