இளசுகளை மயக்கும் நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

1225

ஜான்வி கபூர்..

பாலிவுட் சினிமாவில் இளம் நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஜான்வி கபூர். படங்கள், பாடல்கள், போட்டோ ஷுட் என பிஸியாக இருக்கும் இவர் இப்போது தென்னிந்திய சினிமாக்களிலும் நடிக்க வந்துள்ளார்.

அப்படி அவர் தெலுங்கில் நடித்த முதல் படமான தேவாரா சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது ராம் சரணுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜான்வி கபூர் சேலையில் போட்டீங் சென்றபோது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.