ப்பா செம.. வைரலாகும் ஷிவானி நாராயணனின் செம போட்டோஸ்!!

3175

ஷிவானி நாராயணன்..

தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு சீரியல் நடிகையாக முதலில் அறிமுகமாகி பின் பிக்பாஸ் போட்டியாளராக அதிகம் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்கள் நடிப்பார், பிஸியாக இருப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

சமீபத்தில் ஒரு புகைப்படம் ஷிவானி வெளியிட முகமே சுத்தமாக மாறி வேறொரு ஆள் போல் காணப்பட்டார்.

தற்போது நாம் ஷிவானியின் சில கூல் புகைப்படங்களை காண்போம்.